தனி கூலிக்கணக்கை கைவிடுக

img

கணக்கிற்காகவா? கழிப்பதற்காகவா? நூறுநாள் வேலைத்திட்டத்தில் எஸ்.சி- எஸ். டி. பிரிவினருக்கு தனி கூலிக்கணக்கை கைவிடுக.... ஒன்றிய அரசிடம் சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்....

மகாத்மா காந்தி கிராமப்புறவேலை உறுதிச் சட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ள பட்டியல் சாதி பழங்குடியினருக்கு தனி பட்ஜெட் தலைப்புகளின் கீழ் செலவினங்களை தொகுப்பது...

;